Showing posts with label சந்திக்கும் வேளைகளில்.... Show all posts
Showing posts with label சந்திக்கும் வேளைகளில்.... Show all posts

Saturday, June 20, 2009

சந்திக்கும் வேளைகளில்...

நாம் சந்திக்கும்
வேளைகளில்..
அளவாய் பேச
கற்றுக்கொள்!!!
கொஞ்சமாய்
அக்கரைக்காட்டு!!!
குறிப்பேடுகளில்
எழுதுவதற்கு
பக்கங்கள்
போதுவதில்லை!!!